Enable Javscript for better performance
நாட்டு நலப்பணி திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நாட்டு நலப்பணி திட்ட முகாம்

    By தேவகோட்டை  |   Published on : 05th October 2014 12:20 AM  |   அ+அ அ-   |    |  

    தேவகோட்டை அருகே அனுமந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பாக மணக்குடி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.

    இப் பள்ளி சார்பாக மணக்குடி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. தலைமையாசிரியர் ராஜேந்திரன் முகாமை தொடங்கிவைத்தார். முகாமில் மாணவர்கள் மழைநீóர் சேகரிப்பு, அரசின் நலத்திட்டம் குறித்த விழிப்புணர்வு, ஓசோன் பாதுகாப்பு, கிராம சுகாதாரம் போன்ற சமூக விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஓருங்கிணைப்பாளர் அம்பிகாபதி செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai