Enable Javscript for better performance
நாளை கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாளை கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

    By கமுதி,  |   Published on : 06th October 2014 12:40 AM  |   அ+அ அ-   |    |  

    கமுதி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை (அக்.7) பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. தலைவர் த.பாலு தலைமை வகிக்கிறார்.

    உபதலைவர் செ.மணிமுத்து, ஆணையர்கள் முத்துஇளங்கோவன்(வ.ஊ), வீரராகவன்(கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள், துணை ஆணையர்கள், துறை அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் 13 தீர்மானங்கள் பட்டியலிடப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளன.

    kattana sevai