சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஊரகத் திறனாய்வுத் தேர்வு இம்மாதம் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி, திருவாடானை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி ஏ.வி.மேல்நிலைப் பள்ளி, முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, கமுதி கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில்

    ஊரக திறனாய்வுத் தேர்வு நடத்தப்படும் எனவும் அவரது செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai