சுடச்சுட

    

    கண்டதேவி முத்துமாரியம்மன் கோயிலில் காப்பு கட்டுதல்

    By தேவகோட்டை  |   Published on : 09th October 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேவகோட்டை அருகே கண்டதேவியில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் நடைபெற்றது.

    காப்பு கட்டுதலுக்குப் பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. அக்.14-இல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கரகம் எடுத்தல் நடைபெறும். காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில் கண்டதேவி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai