சுடச்சுட

    

    தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக்கல்லூரியில் தூய்மைப் பணி நடைபெற்றது.

    தூய்மைப்பணி நிகழ்ச்சிக்கு கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் லெட்சுமணன் தலைமை வகித்தார். முதல்வர் சந்திரமோகன் துவக்கி வைத்தார்.

    கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 60 பேர் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்தனர். தூய்மைப்பணியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மகாத்மா காந்தியின் எளிய வாழ்க்கை பற்றியும், தன்னலமற்ற தொண்டு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai