சுடச்சுட

  

  தேவகோட்டையில் நண்பர்கள் நடையாளர் சங்கத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்க்ப்பட்டன.

  நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவர் குமரப்பன் தலைமை வகித்தார். முத்தாத்தாள் நடுநிலைப்பள்ளி மற்றும் நகரத்தார் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. நகரத்தார் மேல்நிலைப்பள்ளி, பெத்தாள் ஆச்சி பெண்கள் மற்றும் 6ஆவது வார்டு நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. மேலும் புளியால் உயர்நிலைப்பள்ளி, பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai