சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் மத்திய சர்வேத் துறையினர் ஆய்வு

    By ராமேசுவரம்,  |   Published on : 09th October 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம்- தனுஷ்கோடி சாலையில் மத்திய சர்வே துறையைச் சார்ந்த பொறியாளர்கள் மணல் பரப்பின் தன்மை குறித்து புதன்கிழமை ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்திய கடல் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மத்திய சர்வேத் துறையை சேர்ந்த பொறியாளர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக கடலோரப்பகுதிகளில் கடலுக்கும், மணல் பரப்பிற்கும் இடைப்பட்ட தூரம், மற்றும் மணல் பரப்பின் உயர்மட்டம் போன்றவற்றை நவீன கருவிகளை பயன்படுத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோடியக்கரை கடலோரப் பகுதியில் தொடங்கி ராமேசுவரம் திட்டக்குடி, நகர்பகுதி, வேர்க்கோடு வழியாக தனுஷ்கோடி வரை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai