சுடச்சுட

  

  முதுகுளத்தூர், சாயல்குடி திமுக ஒன்றியச் செயலர் பதவிக்கு புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

  ராமநாதபுரம் மாவட்டம் திமுக உள்கட்சி தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதில் முதுகுளத்தூர்(மேற்கு) திமுக ஒன்றியச் செயலர் பதவிக்கு மணலூர் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் ராமர், கீழத்தூவல் முத்துராமலிங்கம் ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

  சாயல்குடி ஒன்றியச் செயலர் பதவிக்கு, முன்னால் இளைஞரணிச் செயலர் ராமர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai