Enable Javscript for better performance
கமுதி கோயிலில் பெüர்ணமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    கமுதி கோயிலில் பெüர்ணமி பூஜை

    By கமுதி,  |   Published on : 10th October 2014 12:38 AM  |   அ+அ அ-   |    |  

    கமுதி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில், புரட்டாசி மாத பெüர்ணமியை முன்னிட்டு, திலகவதி அம்மையார் மாதர் சங்கத்தினர் உள்பட பெண்கள் பலரும் பங்கேற்று தெய்வ, நாம பாராயண பாடல்கள் பாடி, திருவிளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர். உற்சவ சிறப்பு பூஜையை தலைமை அர்ச்சகர் ரவி என்ற சிவசுப்பிரமணிய குருக்கள், நடத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai