Enable Javscript for better performance
மின்னல் தாக்கி டி.வி.க்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    மின்னல் தாக்கி டி.வி.க்கள் சேதம்

    By கமுதி  |   Published on : 10th October 2014 12:38 AM  |   அ+அ அ-   |    |  

    கமுதியில் புதன்கிழமை மின்னல் தாக்கியதில் டி.வி.பெட்டிகள் சேதம் அ டைந்தன. மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

    கமுதியில் புதன்கிழமை வடக்கு முதுகுளத்தூர் ரோடு குடியிருப்பு பகுதியில் உள்ள பனை மரத்தில் பலத்த மின்னல் தாக்கியது. இதில் பனை மரம் கருகியதுடன், அருகே இருந்த 15 வீடுகளில் டி.வி.பெட்டிகள் சேதம் அடைந்தன. இத்துடன் சில இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

    பனை மரத்தில் மின்னல் தாக்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai