Enable Javscript for better performance
மேல்நிலைத்தொட்டி ஆபரேட்டர்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    மேல்நிலைத்தொட்டி ஆபரேட்டர்களுக்கு பயிற்சி

    By முதுகுளத்தூர்,  |   Published on : 10th October 2014 12:39 AM  |   அ+அ அ-   |    |  

    முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை குடிநீர் மேல்நிலைத்தொட்டி ஆபரேட்டர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. 

    முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளிதரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடிநீர் மேல்நிலைத்தொட்டியின் முக்கியத்துவம் குறித்தும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மின் மோட்டர்களை இயக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

    குடிநீரின் மூலம் பரவக்குடிய நோய்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பராமரிப்பு, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்தும் ஆபரேட்டர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் ஒன்றிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai