Enable Javscript for better performance
ஸ்ரீ கருங்காளி அம்மன் கோயில் முளைப்பாரி உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ கருங்காளி அம்மன் கோயில் முளைப்பாரி உற்சவம்

    By முதுகுளத்தூர்,  |   Published on : 10th October 2014 12:35 AM  |   அ+அ அ-   |    |  

    முதுகுளத்தூர் காத்தாகுளம் ஸ்ரீ கருங்காளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ கருங்காளி அம்மன், கருப்பசாமி, அய்யனார், ராசாத்தி அம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.முளைப்பாரி திருவிழாவில் கலைநிகழ்ச்சிகள், நாடகம் போன்றவை நடைபெற்றன. முளைப்பாரியை பெண்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    kattana sevai