Enable Javscript for better performance
ஜெயலலிதா கைது:தீக்குளித்த அதிமுக பிரமுகர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஜெயலலிதா கைது:தீக்குளித்த அதிமுக பிரமுகர் சாவு

    By ராமநாதபுரம்  |   Published on : 11th October 2014 12:39 AM  |   அ+அ அ-   |    |  

    ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராமநாதபுரத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான முனியசாமி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் பலத்த காயமடைந்தார். ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

    ராமநாதபுரம் பட்டினம்காத்தான் வடக்குத் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் முனியசாமி (28). அதிமுக பிரமுகரான இவர், ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இம்மாதம் 4 ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். சம்பவம் குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai