சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திங்கள்கிழமை (அக். 13)மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

    கீழக்கரை உப மின்நிலையத்தில் 13ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள அலவாய்கரைவாடி, மாயாகுளம், முஹம்மதுசதக் கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, தேரிருவேலி, பாலையரேந்தல் மற்றும் மோர்குளம் ஆகிய கிராமங்களுக்கு மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் அறிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai