சுடச்சுட

    

    ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா தேசிய படை மாணவர்கள் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு தேசிய மாணவர் படையின் மேஜர் முனைவர் ஆ.குருசாமி தலைமை வகித்தார். பேராசிரியர்கள் சுரேஷ்தாஸ், சந்திரசேகர், முத்தழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ஜெயமுருகன் வரவேற்றார்.

    மரக்கன்றுகளை கல்லூரி முதல்வர் முனைவர் அ. ஜோசப்துரை நட்டு வைத்தது அவற்றை முறையாகப் பராமரிக்குமாறு மாணவர்களை கேட்டுக் கொண்டார். அச்சுந்தன்வயலைச் சேர்ந்த சமூக சேவகர் கருணாகரன் மரக்கன்றுகளை வழங்கியிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai