சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ். இயக்கம் சார்பாக பெண்களுக்கான தட்டம்மை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

  இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி தலைமை வகித்தார். சென்னை மானசேவா அறக்கட்டளை, கன்னியாகுமரி புனித இக்னேசியஸ் மருத்துவமனை மருத்துவர்கள் விஜய், அஸ்தா ஈஸ்வரன் ஆகியோர் நோயின் தன்மைகள், அறிகுறிகள் குறித்து விளக்கினர். என்.எஸ்.எஸ். அலுவலர் ஆனந்த் வரவேற்றார். பேராசிரியர் விமலி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai