சுடச்சுட

  

   ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேர்ல் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுப் போட்டி நடைபெற்றது.

  பள்ளி முதல்வர் சாஹிராபானு தலைமை வகித்தார். திருப்புல்லாணி குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜூனிசா, தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரஹ்மத் ராபியா வரவேற்றார். ஆசிரியர் ஜெய்லானி நன்றி கூறினார்.

  இப்போட்டியில் சிறு தானியங்களான கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, குதிரைவாலி,தினை இவற்றினைக் கொண்டு நடைபெற்ற, பெற்றோர்களுக்கான சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai