சுடச்சுட

    

    கீழக்கரை பா.ஜ., சார்பில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் பேருந்து நிலையம், மீன் மார்க்கெட், இந்து பஜார் உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

    பா.ஜ.நகர் தலைவர் விஜயதுரை பாண்டியன், செயலர் ஆனந்த், தூய்மை இந்தியா இயக்க பொறுப்பாளர் முருகேசன், இளைஞரணி வேல்முருகன், விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai