Enable Javscript for better performance
புரட்டாசி கடைசி சனி உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    புரட்டாசி கடைசி சனி உற்சவம்

    By கமுதி  |   Published on : 13th October 2014 12:33 AM  |   அ+அ அ-   |    |  

    கமுதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனி உற்சவம் நடைபெற்றது.

    நிர்வாக டிரஸ்டி ஆர்.முனியாண்டி தலைமை வகித்தார். டிரஸ்டிகள் பி.ஜி.மார்க்ண்டேயன், பி.ராமையா(முன்னாள் வி.ஏ.ஓ), ஆர்.செல்வராஜ், ஏ.தவபிச்சை, கே.ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் கே.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    kattana sevai