Enable Javscript for better performance
விபத்தில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் இளைஞர் சாவு

    By தேவகோட்டை  |   Published on : 13th October 2014 12:07 AM  |   அ+அ அ-   |    |  

    தேவகோட்டை தாலுகா சருகணி அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞர் இறந்தார்.

    ஆர்.எஸ் மங்கலம் அருகே ராதானூரை சேர்ந்தவர் மணிமுத்து. இவரது மகன் பாலமுருகன்(22). பொறியியல் பட்டதாரியான இவர் தேவகோட்டையில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சனிக்கிழமை வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ராதானூருக்கு இருசக்கர வகானத்தில் சென்றுள்ளார். சருகணி ஆரோக்கிய நகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் உயிரிழந்தார். தகவல் அறிந்த திருவேகம்பத்தூர் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai