Enable Javscript for better performance
அஞ்சலகத்தை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    அஞ்சலகத்தை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்

    By தேவகோட்டை  |   Published on : 14th October 2014 12:15 AM  |   அ+அ அ-   |    |  

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் அஞ்சலக தேசிய வார விழாவினை முன்னிட்டு தேவகோட்டை தலைமை அஞ்சலகத்துக்கு சென்று அஞ்சலகத்தின் செயல்பாடுகள் குறித்தும் அஞ்சலகத்தின் பயன்பாடு, பொதுமக்களுக்கு அஞ்சலகத்தின் சேவை குறித்தும், உள்நாட்டு தபால் சேவை, ஒப்புதல் அட்டை, மணி ஆர்டர் படிவம் பூர்த்தி செய்வது எப்படி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai