Enable Javscript for better performance
கோயில் உண்டியலை உடைத்துத் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தேவகோட்டை தாலுகா புலியடிதம்பம் அருகே குமாரவேலுர் கிராமத்தில் மீனாட்சி அம்மன் சொக்கலிங்கேசுவரர் கோயில் உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்து பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

    மறுநாள் காலை வந்து பார்த்த கிராமத்தினர் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    திருவேகம்பத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai