சுடச்சுட

    

    தேவகோட்டையில் நண்பர்கள் நடையாளர் சங்க 12ஆவது ஆண்டுவிழா நகரத்தார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    சங்கத் தலைவர் குமரப்பன் தலைமை வகித்தார். சினிமா படத் தொகுப்பாளர் லெனின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஹிரோஷிமா நாகசாகி தின ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலர் சாகுல்ஹமீது, நகரத்தார் பள்ளிகளின் செயலர் ராமநாதன், ரோட்டரி சங்கத் தலைவர் முருகன், லோட்டஸ் பள்ளிமுதல்வர் ராஜூ மற்றும் நண்பர்கள் நடையாளர் சங்க உறுப்பினர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai