Enable Javscript for better performance
கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி அழகப்பா பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரியில் கல்லூரி முதல்வரை மாற்றக் கோரி, அக்கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     முதல்வரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai