சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.             

     மாவட்டத்தில் முதுகுளத்தூர், பரமக்குடி(தனி), ராமநாதபுரம், திருவாடானை ஆகி 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு

  பணிக்குப் பின், மாவட்ட அளவிலான திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.  

    இதன்படி முதுகுளத்தூர் தொகுதியில், ஆண் வாக்காளர்கள்-1,44,977 பேர். பெண் வாக்காளர்கள்-1,42,663 பேர். திருநங்கைகள் 6 பேர். மொத்த வாக்காளர்கள் 2,87,646 பேர்.

  முதுகுளத்தூர் தொகுதியில் திருநங்கைகள் எண்ணிக்கை மிக குறைவாகும்.

       மற்ற தொகுதிகளில் திருநங்கைகள் எண்ணிக்கை விவரம்: திருவாடானை-27, ராமநாதபுரம்-21, பரமக்குடி-20.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai