Enable Javscript for better performance
சிக்கல் பள்ளியில் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    சிக்கல் பள்ளியில் பயிற்சி முகாம்

    By முதுகுளத்தூர்,  |   Published on : 17th October 2014 12:25 AM  |   அ+அ அ-   |    |  

    சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு களநீர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    சிக்கல் அரசுப் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மூலம், வினோபாவா சேவா சங்கம் சார்பாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இலவசமாக களநீர் பரிசோதனை தொட்டி வழங்கியது. இந்த பரிசோதனை தொட்டிகளை பயன்படுத்துவது குறித்து பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு தலைமை ஆசிரியர் ஜாய்பெல் தலைமை வகித்தார். களநீர் பரிசோதனை பயிற்சியை ஏ.தாமரைச்செல்வி வழங்கினார்.

    kattana sevai