சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலவாய்க்கரைவாடி இந்து நாடார் உறவின் முறைக்குரிய முத்துமாரியம்மன் கோயிலின் 43-ம் ஆண்டு திருவிழாவையொட்டி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

  தட்டாந்தோப்பு நாராயணசுவாமி கோயிலில் இருந்து உற்சவரான அம்மன் தேர் நகரின் வீதிகளின் வழியாக காவடிகள் முன்செல்ல வீதியுலா வந்தது. பின்னர் அலவாய்க்கரைவாடி முத்துமாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  சொல்லரசி தேசமங்கையற்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

  ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai