சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முஹம்மது சிராஜ் முன்னிலையில் நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா சீருடைகளை வழங்கினார். தலைமை எழுத்தர் நாகநாதன், துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai