சுடச்சுட

    

    திருவாடானை தாலுகா ஆர் எஸ் மங்கலம் ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஒன்றியக் குழு தலைவர் வது.ந.ஆனந்த் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அம்மாளு, ஆணையாளர் கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மழைக்காலம் துவங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது பற்றியும், மாதாந்திர வரவு செலவு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai