Enable Javscript for better performance
கண்டதேவி முத்துமாரி கோயில் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கண்டதேவி முத்துமாரி கோயில் திருவிழா

    By தேவகோட்டை  |   Published on : 19th October 2014 12:16 AM  |   அ+அ அ-   |    |  

    தேவகோட்டை அருகே கண்டதேவி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    கண்டதேவி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கரம் எடுத்தும், பொங்கல் வைத்தும் மக்கள் வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. மாலையில் வான வேடிக்கைகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கண்டதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai