சுடச்சுட

  

  திருவாடானையில் பரவலாக மழை: விவசாயப் பணிகள் தீவிரம்

  By திருவாடானை  |   Published on : 19th October 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாடானை பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.

  திருவாடானை தாலுகா முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரளவில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர்.

  பயிர்கள் முளைவிட்ட நேரத்தில் வெயில் கடுமையாக தாக்கி கருகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால், வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

  விவசாயிகள் மகிழச்சியுடன் விவசாயப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai