சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னாட்டு ஓசோன் தினவிழா நடைபெற்றது.

    இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் இந்திராபாய் தலைமை வகித்தார். விழிப்புணர்வு ஏந்திய பதாகையுடன் மாணவர்கள் பேரணி நடந்தது. சுற்றுசூழல் மன்ற பொறுப்பாளர் சத்தியநாதன் முன்னிலை வகித்தார். ஓசோன் குறித்த பேச்சுப்போட்டி கட்டுரை, ஓவியம், கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. உதவி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி வரவேற்றார். ஜூன்ஜாக்குலீன்,ரவிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai