சுடச்சுட

  

  தேவகோட்டை கோதண்ட ராமசாமி கோயிலில் ராமாயண தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.

  இக் கோயிலில் ராமாயண தொடர் சொற்பொழிவு ஏழு நாள்கள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோயில் அறங்காவலர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். காசிஸ்ரீ காசிநாதன் இறைவணக்கம் பாடினார். தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார் தொடங்கிவைத்தார். பேராசிரியர் அருணாசலம் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.நிகழ்ச்சியில் கவிஞர் பழனியப்பன், பேராசிரியர் தேவநாவே, திண்ணப்பன் உள்ளிட்டோர் கந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai