சுடச்சுட

    

     ஊதிய உயர்வை அமல்படுத்தக் கோரி முதுகுளத்தூரில் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தொழிற்சங்க கிளைச் செயலர் செந்தூரான் தலைமை வகித்தார். ஊதிய உயர்வு அமல்படுத்தப்படவில்லையெனில் வரும் 30-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். வங்கிக் கிளை மேலாளர்கள் குமார், ஷெரீப், மகாலெட்சுமி, கணக்காளர் சண்முசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai