சுடச்சுட

    

    என்ஜின் பழுது காரணமாக மதுரையிலிருந்து ராமேசுவரம் சென்ற பயணிகள் 3 மணி நேரம் தாமதமாக ராமேசுவரம் புறப்பட்டுச் சென்றது.

    மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்லும் பயணிகள் ரயில் தினசரி மதியம் 12.30க்கு மதுரையிலிருந்து புறப்படும். திங்கள்கிழமை இந்த ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு மாலை 3.40க்கு வந்தபோது என்ஜின் பழுதாகி நடு வழியிலேயே நின்றது. ராமேசுவரத்திலிருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு 3 மணி நேரத்துக்குப் பிறகு மாலை 6.25க்கு ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai