சுடச்சுட

  

  அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் சு.ஈசுவரன் (76) உடல் நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அக்.20ஆம் தேதி காலமானார்.

  அவருக்கு மனைவி, மகன், இரு மகள்கள் உள்ளனர்.

  ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி பாரதி நகரில் வசித்துவந்த அவர், அகில உலக ஆசிரியர் கல்விக் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலராகவும் இருந்தார்.

  அன்னாரது இறுதிச் சடங்குகள் உச்சிப்புளி அருளொளி அறக்கட்டளை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறவுள்ளன. தொடர்புக்கு-94442-04490.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai