Enable Javscript for better performance
பைக் கேட்டு தகராறு: விவசாயிக்கு வெட்டு- Dinamani

சுடச்சுட

    

    பைக் கேட்டு தகராறு: விவசாயிக்கு வெட்டு

    By கமுதி  |   Published on : 21st October 2014 12:56 AM  |   அ+அ அ-   |    |  

    கமுதி அருகே கோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர் விஜயராமு மகன், விவசாயி கோவிந்தன்(31). இவரது பைக்கை பூமாவிலங்கை காந்திவேல், கே.வேப்பாங்குளம் துரைப்பாண்டி, மற்றும் முனியசாமி, மகேந்திரன் ஆகியோர் ஓசி கேட்டார்களாம். ஆனால் பைக் தர மறுத்ததால் தகராறு ஏற்பட்டு, கோவிந்தனை 4 பேரும் வெட்டி விட்டு ஓடிவிட்டனராம். சம்பவம் குறித்து கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சார்பு ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், சஞ்சீவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவான நால்வரையும் போலீஸார் தேடி வருகின்றனர். காயம் அடைந்த கோவிந்தன், கமுதி அரசு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டார்.

     

    kattana sevai