Enable Javscript for better performance
கமுதியில் மழை- Dinamani

சுடச்சுட

    

    கமுதியில் மழை

    By DN  |   Published on : 22nd October 2014 12:33 AM  |   அ+அ அ-   |    |  

    கமுதி பகுதியில் 7-வது நாளாக, மழை நீடித்தது.   பகலில் சிறிது நேரம் குறைவாகவும், இரவில் சற்று அதிகமாகவும் தொடர்ந்து மழை பெய்தது. மழை காரணமாக வேளாண் வேலைகள் அதிகரித்துள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai