சுடச்சுட

  

  ஸ்ரீவழிவிடு முருகன்கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.24-இல் துவக்கம்

  By DN  |   Published on : 22nd October 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை(அக்.24) காப்புக்கட்டுதலுடன் துவங்குகிறது.

   விழாவினை முன்னிட்டு தினசரி காலையில் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. தினசரி இரவு ஆலயக் கலையரங்கில் இலக்கியச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

   29 ஆம் தேதி கோயில் முன்பாக வன்னிகாசூரனை வதம் செய்யும் காட்சி நடைபெறுகிறது. மறுநாள் அருள்மிகு முருகப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் கணேசன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai