சுடச்சுட

    

    தினமணி செய்தி எதிரொலியாக, ஓரியூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே கிடந்த சிமெண்ட்  உருளைகள் அகற்றப்பட்டன.

    திருவாடானை தாலுகா ஓரியூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளின் போது ஆங்காங்கே சிறு பாலங்கள் கட்டுவதற்காக சிமெண்ட் உருளைகள் சாலையின் நடுவே கிடந்தன. இதுகுறித்த செய்தி கடந்த செப்.24-இல் தினமணி நாளிதழில்

    வெளியானது. அதன் எதிரொலியாக சிமெண்ட் உருளைகளை அகற்றப்பட்டன. தற்போதுபோக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருப்பதாக வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai