சுடச்சுட

    

    கடலாடி அருகே மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.

       கடலாடி அருகே வாலிநோக்கம் ஊராட்சி கீழமுந்தலைச் சேர்ந்தவர் முருகேசன்(37). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். வியாழக்கிழமை மழை காரணமாக கிராமத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது.  இதனால் முருகேசன் மின் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி,  பழுது பார்த்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் முருகேசன் மின்கம்பத்திலேயே  உயிரிழந்தார். சம்பவம் குறித்து வாலிநோக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai