சுடச்சுட

    

    ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் அக்.28ஆம் தேதி காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மின்நுகர்வோர் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறுமாறு மின்வாரிய செயற்பொறியாளர் கு.யோகானந்தன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai