Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் நாளை மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் நாளை மின்தடை

    By DN  |   Published on : 24th October 2014 12:34 AM  |   அ+அ அ-   |    |  

    மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக ராமநாதபுரம் நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை(அக்.25) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜி.கங்காதரன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: (மின்தடை செய்யப்படும் துணை மின் நிலையம் அடைப்புக்குறிக்குள்)

    ராமநாதபுரம் நகராட்சி பகுதிகள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதிநகர், ஆட்சியர் அலுவலகம், பட்டினம் காத்தான்,சின்னக்கடை, அச்சுந்தன்வயல், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகள் (ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையம்).திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே.நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி (ராமநாதபுரம் துணை மின் நிலையம் மூலமாக).

      ரெகுநாதபுரம்,பெரியபட்டிணம்,முத்துப்பேட்டை,காரான்,வண்ணான்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நைனா மரைக்கான்  உள்ளிட்ட கிராமங்கள்(ரெகுநாதபுரம் துணை மின் நிலையம் மூலமாக).

     தேவிபட்டிணம், காட்டூரணி, அண்ணா பல்கலைக்கழகம், பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல்,சித்தார்கோட்டை பகுதிகளை உள்ளடக்கிய கிராமங்கள் (தேவிபட்டிணம் துணை மின் நிலையம் மூலமாக).

     ஆர்.காவனூர், தொருவளூர், முதலூர், கிளியூர், தேத்தாங்கால், குளத்தூர் பகுதிகளை உள்ளடக்கிய கிராமங்கள்( ஆர்.காவனூர் துணை மின் நிலையம்).

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai