சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

  இதில் திருவாடானையில் அதிகபட்சமாக 60.20 மி.மீட்டர் மழையும், கடலாடியில் குறைந்த பட்சமாக 3.40 மி.மீட்டர் மழையும் வியாழக்கிழமை அதிகாலை நிலவரப்படி பதிவாகியிருக்கிறது.

  மழையளவு(மி.மீட்டரில்):

  கமுதி(38), முதுகுளத்தூர்(7), பாம்பன்(42.10), பரமக்குடி(5), ராமநாதபுரம்(44.60), திருவாடானை(60.20), தொண்டி(51.60), பள்ள மோர்குளம்(28), மண்டபம்(24), ராமேசுவரம்(60.40), தங்கச்சி மடம்(54.60), வட்டானம்(15), தீர்த்தாண்டதானம்(47), ஆர்.எஸ்.மங்கலம்(5), கடலாடி(3.40), வாலிநோக்கம்(22.20), மொத்த மழையளவு(508.10), சராசரி மழையளவு(31.76).

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai