சுடச்சுட

  

  சாயல்குடி அருகே நரிப்பையூரைச் சேர்ந்த சத்தியானந்தம் மகள் அருணா(17). தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சாயல்குடி அருகே நரிப்பையூரைச் சேர்ந்த சத்தியானந்தம் மகள் அருணா(17). தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் நாகராஜன்(26). இருவரும் காதலித்துள்ளனர். தீபாவளிக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொணடு சூரங்குடியில் நாகராஜனின் உறவினர் வீட்டில் தங்கினராம். அப்போது

  பெண் வீட்டார் இருவரையும் பிரித்து விட்டனராம்.

      இதனால் மனம் உடைந்த அருணா தந்தை வீட்டுக்கு வந்த பின் விஷம் குடித்து இறந்து விட்டார். அருணாவின் உடலை குடும்பத்தினர் எரித்து விட்டதாகக்

  கூறப்படுகிறது. இந்நிலையில் நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார், அருணாவின் தந்தை சத்யானந்தம்(47), சகோதரர்கள் முத்துஅரசு, பாரதி அரசு, உறவினர் சேது

  ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai