சுடச்சுட

    

    கமுதி அருகே உள்ள பசும்பொன்னிற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். என்.மயில்வாகனன் நேரில் சென்று, தேவர் விழா பந்தோபஸ்து ஏற்பாடுகள்

    குறித்து பார்வையிட்டார்.

      பசும்பொன்னில் தேவர் ஜயந்தி விழாவும், 52-வது குருபூஜை விழாவும் அக்.2 முதல் தொடங்கி 30-ந்தேதி முடிய நடைபெறுகிறது. 

      இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், தேவர் நினைவிட வளாகம், ஹெலிகாப்டர் தளம், வி.ஐ.பி. வாகனங்கள் நிறுத்துமிடம், வாகனங்கள் வந்து செல்லும்

    வழிகள், காவல் கட்டுப்பாட்டு தற்காலிக நிலையம் அமைத்தல், கண்காணிப்பு காமிராக்கள் பொருத்துமிடம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai