சுடச்சுட

  

  மருதுபாண்டியர் நினைவு தினம்: சிலைக்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவிப்பு

  By DN  |   Published on : 26th October 2014 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரத்தில் மருதுபாண்டியர் நினைவுநாளையொட்டி அவர்களது சிலைக்கு பா.ஜ.க. நிர்வாகிகளும்,தொண்டர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

   மருதுபாண்டியரின் 213 ஆவது ஆண்டு நினைவு தினம் ராமேசுவரத்தில் பா.ஜ.க. சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சியில் கட்சியின்  தேசிய பொதுக்குழு

  உறுப்பினர் முரளிதரன் தலைமை வகித்து, வீரபத்திரசுவாமி கோயில் தெருப்பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

  செலுத்தினார். அதனை தொடர்ந்து ராமேசுவரம் நகர் பா.ஜ.க. தலைவர் முத்துச்செல்வம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுந்தரவாத்தியார் ஆகியோர்கள் சிலைக்கு மாலை

  அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அறநிலையப்பிரிவு தலைவர் பவர் நாகேந்திரன், நகர் நிர்வாகி கோபி மற்றும் ஆட்டோ தொழிற்சங்க நகர்

  நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai