சுடச்சுட

  

  தேவர் குருபூஜை பாதுகாப்பு: 22 போலீஸ் துப்பறியும் நாய்கள் அணிவகுப்பு

  By DN  |   Published on : 27th October 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு, 22 போலீஸ் துப்பறியும் நாய்கள் அணிவகுப்பு கமுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ராமநாதபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. அனந்தகுமார் சோமானி, பந்தோபஸ்து பணிகள் ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தார். அவருடன் கமுதி உதவி காவல்

  கண்காணிப்பாளர் எஸ்.சுந்தரவடிவேலுவும் வந்திருந்தார். 

  விழா சமயம் அபாயகரமான ஆயுதங்கள், வெடி பொருள்களைக் கண்டுபிடிப்பதற்கு போலீஸ் துப்பறியும் நாய் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

  இதற்காக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்பட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 22  போலீஸ் துப்பறியும் நாய்கள் அடங்கிய படை

  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai