Enable Javscript for better performance
அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க பொதுக்குழு - Dinamani

சுடச்சுட

    

    அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க பொதுக்குழு

    By DN  |   Published on : 29th October 2014 01:52 AM  |   அ+அ அ-   |    |  

    ராமநாதபுரம் மாவட்ட அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் பி.குருசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை தலைமை

    அஞ்சலக கட்டடத்தில் நடைபெற்றது.

        சங்க செயலர் எஸ்.முகம்மது இஸ்ஸாதீன், பொருளாளர் வி.பற்குணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 70 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு

    சால்வை அணிவித்து கௌரவிப்பது என்றும் டிசம்பர் மாதம் வர இருக்கிற ஓய்வூதியர் தினத்தை  சிறப்பாக கொண்டாடுவது, ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டை

    வழங்க அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

    kattana sevai