சுடச்சுட

    

    தேவர் குருபூஜையை முன்னிட்டு, தமிழ்நாடு மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் பசும்பொன்னில் லட்சம் பேருக்கு, அன்னாதானம் வழங்கப்படுகிறது.    

       அன்னதான நிகழ்ச்சியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் துவக்கி வைக்கிறார்.    அன்னதான ஏற்பாடுகளை ஸ்ரீதர் வாண்டையார், மாநில பொருளாளர் வி.எஸ்.செல்வராஜ், துணைத்தலைவர் டி.விப்ர நாராயணன்,  உள்ளிட்டோர்  செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai